fbpx
Connect with us

Cinemapettai

ஒருவழியா எனை நோக்கி பாயும் தோட்டா வெளி வரப்போகிறது.. ரிலீஸ் தேதி அறிவித்தனர்

Enai-Noki-Paayum-Thota

News | செய்திகள்

ஒருவழியா எனை நோக்கி பாயும் தோட்டா வெளி வரப்போகிறது.. ரிலீஸ் தேதி அறிவித்தனர்

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘ எனை நோக்கி பாயும் தோட்டா ‘ படத்தின் ரிலீஸ் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் 2016ஆம் ஆண்டு தொடங்கி 2018 ஆம் ஆண்டு படத்தை முடித்தனர். இப்படத்தில் தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ், ஜெகன் மற்றும் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் பல்வேறு காரணங்களால் இப்படத்தை வெளியிட முடியாமல். படக்குழுவினர் தவித்து வந்தனர். இந்நிலையில் இந்த படத்திற்கு உண்டான பிரச்சினை அனைத்தும் தற்போது சுமூகமாக முடிந்து உள்ளது.

அதனால் இப்படத்தின் தேதி அறிவிப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். அதன்படி சற்று முன்பு வருகிற ஜூலை மாதம் 26-ம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதனால் தற்போது தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top