Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-cinemapettai

Videos | வீடியோக்கள்

தனுஷுடன் சின்ன உடையில் உடற்பயிற்சி செய்யும் பிரபல வாரிசு நடிகை..

தனுஷ் பிரபல நடிகை ஒருவருடன் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர் தனுஷ். தமிழ் சினிமா தாண்டி உலகம் முழுவதும் அறியப்படும் ஹீரோவாக வலம் வருகிறார்.

தற்போது பாலிவுட்டில் அட்ராங்கீ ரே இருக்கும் படத்தில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் ஆகியோருடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சாரா அலி கான் பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அட்ராங்கி ரே படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளதாக நடிகர் தனுஷ் சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டார்.

இந்நிலையில் அட்ராங்கி ரே எனும் படத்தில் நாயகியாக இருக்கும் சாரா அலிகான் நடிகர் தனுஷுடன் இணைந்து ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.

ஹீரோயின்கள் எப்போதும் ஜிம் செல்லும் போது மிகக் குறைந்த ஆடை அணிவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் தனுஸுடன் அநியாயத்திற்கு குட்டி உடையில் ஒர்க் அவுட் செய்யும் சாரா அலி கான் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Continue Reading
To Top