Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தில் தனுஷுக்கு ஜோடி இவரா மாஸ் தகவல்.?

தனுஷ் தற்பொழுது தனது இரண்டாவது திரைப்படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார், இவர் இயக்கிய முதல் திரைப்படம் பலரால் பாராட்ட பட்டது இந்த நிலையில் இவர் இயக்கும் இரண்டாவது படத்தை தேனாண்டாள் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது.

மேலும் படத்தில் நாகர்ஜுனா, ஸ்ரீகாந்த் , சரத்குமார், அதிதி ராவ் என பல நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள், இவர்களுடன் இணைந்து தனுஷும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது அவர் வேற யாரும் இல்லை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை அனு இமானுவேல் தான் நடிக்க இருக்கிறார் என கிசுகிசுக்கப்படுகிறது.இதற்கு முன் அனு இமானுவெல் துப்பறிவாளன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top