தனுஷ் அடுத்து வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க பல நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

இந்நிலையில் விஜய் சேதுபதியிடம் கேட்டதாகவும், அவர் அதை மறுத்ததாக கூறப்பட்டது, இதை நாமே தெரிவித்து இருந்தோம்.

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் பர்ஸ்ட் லுக் வெளியானது.! புகைப்படம் உள்ளே

இந்நிலையில் தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி வடசென்னை படத்தில் ஒரு கேமியோவாக வந்து செல்கிறார் என கூறியுள்ளார்.