fbpx
Connect with us

Cinemapettai

நட்சத்திர கிரிக்கெட் நஷ்டத்திற்கு மக்கள் வெட்கப்பட வேண்டுமா? தனுஷ் பதில்

News | செய்திகள்

நட்சத்திர கிரிக்கெட் நஷ்டத்திற்கு மக்கள் வெட்கப்பட வேண்டுமா? தனுஷ் பதில்

dhanushதென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.நடிகர்கள் பலர் கலந்து கொண்ட போதும் மக்கள் எதிர்பார்த்த அளவு கலந்துகொள்ளவில்லை.

தொலைக்காட்சியில் மட்டுமே இப்போட்டியை பெரும்பாலும் பார்த்தனர். இந்த நஷ்டத்திற்கு மக்கள் வெட்கப்பட வேண்டும் என்று தனுஷ் கூறியதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதற்கு தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், தான் ஏதும் அப்படி கூறவில்லை, இது வதந்தி என்று விளக்கமளித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top