Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் டிவியில் சிவகார்த்திகேயனை தொடர்ந்து மேலும் ஒரு பிரபலத்தை வளர்த்து விட போகும் தனுஷ்.! யார் அந்த பிரபலம்.
சிவகார்த்திகேயன் முதலில் விஜய் டிவி மூலம் தான் பிரபலம் அடைந்தார் என அனைவரும் அறிந்ததே பின்பு நடிகர் தனுஷ் அவருக்கு வாய்ப்பு கொடுத்து உற்சாக படுத்தினார் அதனால் இன்று சிவா ஒரு மாபெரும் நடிகராக இருக்கிறார்.
விஜய் டி.வி-யில் ‘கலக்கபோவது யாரு’ மூலம் அறிமுகம் ஆனவர் தீனா. இதற்க்கு முன்னர் சந்தானம், சிவகார்த்திகேயன் என பலர் சின்னத்திரை வழியாக தான் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர்கள்.
அதேபோல் ‘கலக்கப்போவது யாரு’ புகழ் தீனா தனுஷ் நடித்து,தயாரித்து வெளிவந்த படம் ‘பவர் பாண்டி’ இந்த படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.
தீனாவுக்கு அதிஷ்டம் அவருடிய கதவை தட்டியுள்ளது மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் தீனா ஹீரோவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

dheena and dhanush
தீனா ‘டைமிங் காமெடியில் தொகுப்பாளர்களையும்,போட்டியாளர்களையும் கலாய்த்து கதரவிடுவர். இந்தநிலையில் தீனாவுக்கு தனுஷின் மூலமாக பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
