Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இனிமேல் உன்னோட சவகாசமே வேண்டாம்.. 29 வயது நடிகையை சுத்தமாக ஒதுக்கி வைத்த தனுஷ்

மீண்டும் மீண்டும் தனுஷை ஒரு குறிப்பிட்ட நடிகையுடன் சேர்த்து வைத்து பேசியபடி பத்திரிகைகளில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் தற்போது அந்த நடிகையுடனான நட்பை மொத்தமாக முறித்து கொண்டாராம் தனுஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் சமீபகாலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வசூல் நாயகனாகவும் உயர்ந்து விட்டார்.

தனுஷின் ஒவ்வொரு படங்களும் தற்போது எதிர்பார்த்ததைவிட அதிகமாக வசூல் செய்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் முன்னரை விட தற்போது அவருக்கு ரசிகர் பட்டாளமும் கூடிவிட்டது. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் பெயரும் புகழும் உள்ள தனுஷ் கடந்த சில வருடங்களாகவே நடிகை அமலாபால் விஷயத்தில் அதிகமாக கிசுகிசுக்கப்படுகிறார்.

அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். அவர்கள் பிரிவுக்கு காரணம் தனுஷ் உடனான நட்பு தான் என வாரத்திற்கு ஒரு முறையாவது அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகி விடுகிறது.

அமலாபால் என்ன ஒரு விஷயம் செய்தாலும் அதில் தனுஷை இழுத்து வைத்து பேசி வருகின்றனர். இதனால் கடுப்பான தனுஷ் இனிமேல் அமலாபாலுடன் எந்த ஒரு நட்பும் உறவும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.

கொஞ்சம் கொஞ்சமாக பெரிய அளவு பெயர் எடுத்து வரும் நேரத்தில் இந்த மாதிரி அவப்பெயரெல்லாம் அதற்கு களங்கம் விளைவிப்பது போன்று இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

amala paul

amala paul

Continue Reading
To Top