Connect with us
Cinemapettai

Cinemapettai

ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய தனுஷ்.. ஆச்சரியம் ஆனால் உண்மை

dhanush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய தனுஷ்.. ஆச்சரியம் ஆனால் உண்மை

இந்தியாவில் அதிகம் பேசும் இந்தி மொழி பாடல்கள் பெரும் பார்வையாளர்களை யூடியூபில் பெறுவார்கள்.

Dhanush: இந்தியாவில் இந்தி படங்களுக்கு பின் தமிழ் படங்கள்தான் முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் அதிகம் பேசும் இந்தி மொழி பாடல்கள் பெரும் பார்வையாளர்களை யூடியூபில் பெறுவார்கள்.

மேலும் அவர்கள் கவர்ச்சியையும், சண்டைக் காட்சிகளையும், செயற்கை காட்சிகளையும் நம்பியே படம் எடுப்பார்கள். தற்போது சன்னி லியோன், ஷாருக்கான் நடித்த ரயீஸ் படத்தின் பாடலை பின்னுக்குத் தள்ளி தனுஷ் முன்னிலை பெற்றுள்ளார்.

மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் 400 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இந்தியாவில் அதிக பார்வையாளர்கள் பெற்ற பாடலில் 25 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top