ajith-dhanushதமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித் . இவர் படத்தின் டீசரில் தொடர்ந்து முதல் வார கலேக்‌ஷன் வரைக்கும் சாதனை தான்.அந்த வகையில் வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடல் யு-டியூபி 1 கோடி ஹிட்ஸை தொட்டது அனைவரும் அறிந்ததே.

அதிகம் படித்தவை:  வேதாளம் வசூலை முறியடித்தா தெறி ? பிரபல திரையரங்கம் தகவல்

ஆனால், இதற்கு ஒரு படி மேலே சென்றுள்ளார் தனுஷ், ஆம், மாரி படத்தில் இடம்பெற்ற ‘டானு டானு’ பாடல் Lyric வெர்ஷன், வீடியோ வெர்ஷன் இரண்டுமே 1 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.