கோவையில் புதிதாய் உருவாகியுள்ள பிரின்ஸ் ஜீவல்லரியின் புதிய கிளையை திறந்து வைக்க சென்றார் தனுஷ்.

எனவே அவரை பார்க்க கட்டுங்கடங்காத கூட்டம் கூடியது.

இதுகுறித்து தனுஷ் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“திறப்பு விழாவுக்கு வந்தபோது என் மீது அன்பும், ஆதரவும் காட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி.

உங்களை சந்திக்க விரும்பினேன். ஆனால் விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதாலும் வேலையின் அவசரம் காரணத்தினாலும் விரைந்து செல்ல நேரிட்டது.

எனவே உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.