தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கியிருக்கு தொடரி படம் செப்டம்பரில் வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துவிட்டன. இந்நிலையில் இப்பட ரிலீஸை தொடர்ந்து துரை செந்தில்குமார் தனுஷை வைத்து இயக்கியிருக்கும் கொடி படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறதாம்.

இத்தகவலை தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.