fbpx
Connect with us

தனுஷ்,அனிருத் கூட்டணி முறிந்ததா ?

News / செய்திகள்

தனுஷ்,அனிருத் கூட்டணி முறிந்ததா ?

Dhanush-Anirudh3, விஐபி, மாரி, தங்கமகன் படங்களை தொடர்ந்து தனுஷின் கொடி படத்துக்கும் அனிருத் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டிசம்பர் மாதமே தொடங்கவேண்டிய கொடி படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் உள்ளது.

தனுஷுக்கும் அனிருத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதை விரும்பாத இவர்களது குடும்பத்தினர் தற்போது இவர்களை சேர்த்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top