fbpx
Connect with us

கேவலப்படுத்திய தொகுப்பாளினி – ஆத்திரத்தில் வெளியேறிய தனுஷ்

News | செய்திகள்

கேவலப்படுத்திய தொகுப்பாளினி – ஆத்திரத்தில் வெளியேறிய தனுஷ்

VIP 2 இந்த படம்தாங்க இப்போ கோலிவுட்ல எல்லாரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் தனுஷ் உடைய அடுத்த படம்.

இந்த படத்தை ப்ரொமோட் செய்றதுக்காக தனுஷ், கஜோல், சௌந்தர்யா எல்லாரும் ஹைதராபாத் போயிருந்தாங்க. அங்க TV 9னு ஒரு தொலைகாட்சில தனுஷ் பேட்டி கொடுத்துருக்காரு.

பேட்டி எடுத்த பொண்ணு தனுஷ் போட்டிய உருவுற மாதிரி சுஜிலீக்ஸ் பற்றி கேள்விய கேட்டுச்சு.

போதாத குறைக்கு தனுஷோட குடும்ப பிரச்சனைய வேற கேட்டு அவரை உசுப்பேத்திவிற்றுச்சு…

கடுப்பான தனுஷ் இது ஒரு முட்டாள்தனமான இன்டர்வியூனு சொல்லி மைக்கை பிடுங்கி எறிந்துவிட்டு வெளியேறினார்…

இந்த வீடியோ இப்போ எல்லா சமூக வலைதளங்களிலும் டெங்குவா பரவிட்டு இருக்குங்க…

நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க sorry சங்கடப்படுங்க…

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: தனியா கிடந்த தவிலை தட்டிக் கிழிச்சானாம் பாண்டி அந்த கதையால்ல இருக்கு…

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top