நடிகை அமைரா தஸ்தூர் ஹிந்தி பாடத்தின் மூலம் அறிமுகமானார் இவர் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நடித்துள்ளார் இந்த படம் தான் அவருக்கு தமிழில் அறிமுகப்படம் இந்த படத்தில் அவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

Amyra Dastur

அனேகன் படத்தை இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கினார் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும், தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக், அதுல் குல்கர்னி மற்றும் பலரது நடிப்பிலும் உருவானது. மேலும் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், ஆன்டனி படத் தொகுப்பாளராகவும் இருந்தனர்.

இதனை தொடர்ந்து குங்பு யோகா படத்தின் மூலம் உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுடன் நடித்து விட்டார்.இந்த நிலையில் இவர் பட வாய்ப்புக்காக போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார் அமைரா அதில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைபடம்.

Amyra Dastur
Amyra Dastur