fbpx
Connect with us

Cinemapettai

நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை.!

Photos | புகைப்படங்கள்

நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை.!

நடிகை அமைரா தஸ்தூர் தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், ஆனால் அதன்பிறகு தமிழில்எந்த வாய்ப்பும் அமையவில்லை அதனால் மற்ற நடிகைகளைப் போல தனது சினிமா பயணத்தை தெலுங்கு, ஹிந்தி பக்கம் செலுத்தினார்.

அதனால் தெலுங்கில் மனசுக்கு நச்சிந்தி, என்ற படத்திலும் ஹிந்தியில் கலா காண்டி என்ற படத்திலும் நடித்து வருகிறார், மேலும் இவர் நடித்தால் சிங்கிள் ஹீரோயினாக தான் நடிப்பேன் என கட்டுப்பாட்டை போட்டுவைத்திருந்தார்,

ஆனால் தற்போது இரண்டு மூன்று ஹீரோயின்கள் சப்ஜெக்டாக இருந்தாலும் பரவாயில்லை என நடிப்பதற்கு ஒத்துக்கொள்கிறார், இந்த நிலையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் காரணம் அந்த புகைப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top