fbpx
Connect with us

என்னை ‘அந்த’ இடத்தில் அழுத்தினான் – தனுஷ் நாயகி பகீர் தகவல்!

sonam kapoor

News / செய்திகள்

என்னை ‘அந்த’ இடத்தில் அழுத்தினான் – தனுஷ் நாயகி பகீர் தகவல்!

தனுஷ் முதல்முறையாக ஹிந்தியில் நடித்த ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சோனம் கபூர். இவர் இதுவரை நடிகைகள் பேச துணியாத பல விஷயங்களை தைரியமாக பேசி அப்ளாஸ் அள்ளியுள்ளார்.

அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ” நான் 14 வயதில் இருந்த போது என் தோழிகளுடன் சினிமா பார்க்க தியேட்டருக்கு போய் இருந்தேன். அப்போது இடைவெளியில் நாங்கள் அனைவரும் தியேட்டர் கேன்டீனுக்கு சென்றுக் கொண்டிருந்தோம்.

கூட்டத்தில் நான் கொஞ்சம் இடைவெளி விட்டு தனியாக வந்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரோ ஒருவர் என் பின்னால் வந்து என் மார்பை பிடித்து அழுத்தினான். எனக்கு ஒன்றும் புரியாமல் நடுங்கி போனேன். அங்கேயே அழ தொடங்கினேன்.

எனினும் யாருக்கும் சொல்லாமல் முழு படமும் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். நான்தான் ஏதோ தவறு செய்து விட்டேனோ என பயந்து அந்த சம்பவம் குறித்து 2 வருடங்கள் வரை யாரிடமும் பேசாமல் இருந்தேன்” என வெளிப்படையாக பேசினார். இவருடைய தந்தை அனில் கபூர் ஒரு மிகப்பெரிய ஸ்டார். அவருடைய பெண்ணுக்கே இந்த நிலைமை என்றால். இந்தியாவில் மற்ற பெண்களின் பாதுகாப்பை பற்றி சொல்லவா வேண்டும்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top