தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர் ,பாடகர் ,இயக்குனர் என பல திறமையுடன் கோலிவுட்டில் வலம் வருபவர் நடிகர் தனுஷ்.இவர் தனது 16 வயத்திலே செல்வராகவன் திரைகதையில் கஸ்துரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்துள்ளார் அந்த படம் தான் அவருக்கு அறிமுக படம்.

Sherin

துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தவர் ஷெரின் அவர் இந்த படத்தில் மிக அருமையாக நடித்திருப்பார் ஆனால் அவரின் துரதிஷ்டம் வேற எந்த படத்திலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் வேறு மொழிகளிலும் நடிக்க முயற்சி செய்தார் அதனால் அங்கும் ஏமாற்றம் தான் கிடைத்தது.

Sherin

அதன் பின்பு சில விளம்பர படத்தில் மட்டும் நடித்து வந்தார் மேலும் உடல் எடை அதிகமாக இருப்பதால் சித்தா மருத்துவம் மூலம் மசாஜ் செய்து எடையை குறைத்து வருகிறார் இவர் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Sherin
Sherin