fbpx
Connect with us

Cinemapettai

பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா.?

dhanush

News | செய்திகள்

பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் படத்தின் பெயர் extraordinary journey of the fakir.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அப்போது பேசிய தனுஷ் தான் அடுத்ததாக ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இப்படத்தை தனுஷ்யை வைத்து ஹிந்தியில் முதல் படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் தான் இப்படத்தை இயக்குவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனுஷ் ரசிகர்கள தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் இந்தியாவில் வெளியாவதை கொண்டாடி வருகின்றனர். மேலும் தனுஷ் ஹிந்தி படத்தில் நடிப்பதாக கூறிய தகவலை அறிந்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top