fbpx
Connect with us

Cinemapettai

சொந்த கதை வேணாம்.. சுட்ட கதை போதும் என தனுஷ் நடித்த படங்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சொந்த கதை வேணாம்.. சுட்ட கதை போதும் என தனுஷ் நடித்த படங்கள்

தனுஷ் முதல் முதலில் ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’ படத்தை ரீமேக் செய்தார். இது கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜோகி படத்தின் ரீமேக் ஆகும்.

இந்தப் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் அவர்கள் இதை தமிழில் ரீமேக் செய்யலாம் என தன்னுடைய ஆஸ்தான இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கினார்.

இரண்டாவதாக ‘யாரடி நீ மோகினி’ படத்தை ரீமேக் செய்தார். இந்த படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்து தனுஷ் அண்ணன் செல்வராகவன் இயக்கிய திரைப்படம் ஆகும்.

மூன்றாவதாக ‘குட்டி’ படத்தை ரீமேக் செய்தார் இந்தப் படம் தெலுங்கில் ஆர்யா என்ற பெயரில் மாபெரும் வெற்றி பெற்றது. அதை தமிழில் தனுஷ் ரீமேக் செய்து நடித்தார்.

நான்காவதாக உத்தமபுத்திரன் இந்தப் படம் தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். ‘மாப்பிள்ளை’ படத்தை ரீமேக் செய்தார், இந்தப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை படமாக இருந்தாலும் இது ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.

சீடன் படத்தை ரீமேக் செய்தார் இது மலையாளத்தில் வெற்றிபெற்ற ஒரு ரீமேக் படமாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top