Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட fdfs பார்த்துவிட்டு தனுஷ் பதிவிட்ட ஸ்டேட்டஸ் இது தான்.
தனுஷ்
முன்னணி ஹீரோ இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல அவதாரம் எடுத்துவிட்டார். தன் மாமனார் என்ற உரிமையும் வந்து விட்டது. எனினும் அன்றும், இன்றும், என்றும் தன்னை ரஜினியின் ரசிகன் என்றே நிலை படுத்தி வருபவர்.
முன்பெல்லாம் ஆல்பர்ட் தியேட்டர் . சமீபகாலமாக ரோகினி சினிமாஸில் தான் தலைவர் படத்தை முதல் காட்சி பார்க்கிறார்.

Dhanush
இந்நிலையில் இன்று காலை நான்கு மணி காட்சி பார்த்துவிட்டு அவர் பதிவிட்ட த்விட்டேர் ஸ்டேட்டஸ் இதோ..
#petta is EPIC … superstar .. love you thalaivaaaaa … tharamaana sambavam senjiteenga. Congrats to the whole team. @karthiksubbaraj .. ???? big big big thank you .. we are indeed #rajinified .. Anirudh .. your best bgm work till date. Petta paraaaaaaak !!!!
— Dhanush (@dhanushkraja) January 10, 2019
‘பேட்ட சகாப்தம். லவ் யு தலைவா .. தரமான சம்பவம் செஞ்சுடீங்க .படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் .கார்த்திக் சுப்புராஜுக்கு நிறைய நன்றிகள். அனிருத் உனது காரியரில் சிறந்த பி ஜி எம் இது தான். பேட்ட பராக்.’ என்று பதிவிட்டுள்ளார்
