dhanush

நம்ம தனுஷ் ஏற்கனவே ரான்ச்சனா, ஷமிதாப் போன்ற பாலிவுட் படங்கள்ல கலக்கி அங்க ஆட்டம் போட்ட ஹீரோக்களை ஆடுகளம் பேட்டைக்காரன் மாதிரி வயித்தெரிச்சல் படவைத்தார்.

இப்போ ஹாலிவுட்ல இருக்க ஹீரோக்களையும் காலி பண்ண போறாராம்க.

‘The extraordinary journey of the fakir’ என்கிற ஹாலிவுட் படத்துல நடிச்சுட்டு இருந்த நம்ம தனுஷ் இப்போ முழு படத்தையும் நடிச்சு முடிச்சுடாராம்.

இது பற்றி தனுஷ் என்ன சொல்லிருக்கார்னா ‘பாகிர் படத்துல என்னோட பயணம் முடிஞ்சுருச்சு, கண்டிப்பா இது ஒரு எக்ஸ்ட்ராடினரி படமா அமையும், என்னோட பணி புரிந்த அனைவருக்கும் என்னோட அன்பையும் நன்றியையும் தெரிவிச்சுக்குறேன், உங்க எல்லாரையும் நான் ரொம்ப மிஸ் பண்றேன்’

‘சிம்புன்னு ஒரு சின்ன பையன் இங்க விளையாடிட்டு இருந்தானே யாராவது பார்த்திங்களா?’னு தனுஷ் ரசிகர்கள் நக்கல் அடிக்காதிங்க ப்ளீஸ்….