Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களையும் இணைத்து போஸ்டர் வெளியிட்ட தா(த்)தா – அடே .
Published on
தா தா 87
சாருஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா , ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். லியான்டர் லீ மார்ட்டி இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கலை சினிமா’ நிறுவனம் சார்பில் எம்.கலைச்செல்வன் தயாரித்துள்ளார். விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார்
பல மாதங்களாக ரிலீசுக்கு ரெடியாக உள்ளது இப்படம்.

DHA DHA 87
இந்நிலையில் இம்மாத வெளியீடு என்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழு.
