Videos | வீடியோக்கள்
இஞ்சி இடுப்பழகி(கா) ! சாருஹாசன் – சரோஜா வெர்ஷன். வைரலாகுது தா தா 87 புதிய ப்ரோமோ வீடியோ.
தா தா 87 : சாருஹாசன் – சரோஜா நடிப்பில் புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது.
தா தா 87
சாருஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா , ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். லியான்டர் லீ மார்ட்டி இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கலை சினிமா’ நிறுவனம் சார்பில் எம்.கலைச்செல்வன் தயாரித்துள்ளார்.

Dha_Dha_87
இப்படம் மார்ச் 1 ரிலீசாகிறது. மேலும் கமல் நடிப்பில் வெளியான சத்யா பட தொடர்ச்சி போலவே இது இருக்கும் என்கின்றனர்.

SATHYA
வயது முதிர்ந்த சத்யா ரோலில் தான் சாருஹாசன் நடித்துள்ளாராம்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
