தாதா 87
dha-dha-87

அறிமுக இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் தாதா 87. இப்படத்தில் சாருஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா , ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். லியான்டர் லீ மார்ட்டி இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கலை சினிமா’ நிறுவனம் சார்பில் எம்.கலைச்செல்வன் தயாரித்துள்ளார்.

Dha Dha 87

முன்னரே இப்படத்தின் போஸ்டர், டீஸர், பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

dha dha 87

இந்நிலையில் ‘ஆறடி ஆண்டவன்’ என்ற பாடலின் ப்ரோமோவை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.