fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பாடலாசிரியராக பிரபுதேவா. வெளியானது தேவி 2 படத்தின் “சொக்குற பெண்ணே” பாடல் லிரிகள் வீடியோ.

devi 2

Videos | வீடியோக்கள்

பாடலாசிரியராக பிரபுதேவா. வெளியானது தேவி 2 படத்தின் “சொக்குற பெண்ணே” பாடல் லிரிகள் வீடியோ.

2016 ம் ஆண்டில் ரிலீசான படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகியுள்ளது.

விஜய் இயக்கத்தில் இரண்டாம் பாகத்தில் தமன்னா உடன் கோவைசரளா , நந்திதா ஸ்வேதா போன்றவர்களும் இணைந்துள்ளனர். இரண்டாம் பாகத்திற்கு சாம் சி எஸ் இசை. எடிட்டிங் அந்தோணி, ஒளிப்பதிவு அயான்க்கா போஸ். படத்தை ஐசரி கணேஷ் ஜி வி பிலிம்ஸ் மற்றும் ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.

பிரபுதேவா எழுதி ஷங்கர் மஹாதேவன் பாடிய பாடலின் லிரிகள் வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top