Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு பேய் இல்ல ரெண்டு பேய் பிரபு தேவாவின் தேவி-2 டீசர்.!
Published on
ஏ எல் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள டீசர் தேவி 2. இந்த படத்தின் முதல் பாகத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் ஆர் ஜே பாலாஜி பிரபுதேவாவிற்கு நண்பனாக நடித்து இருப்பார்.
ஆனால் தற்போது தேவி 2 திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா,யோகி பாபு மற்றும் கோவை சரளா ஆகியோர் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.
