fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கோவை சரளாவை பேயாக மிரட்டும் பிரபு தேவா.! தேவி 2 சிலநிமிட வீடியோ காட்சி.!

devi 2 video

Videos | வீடியோக்கள்

கோவை சரளாவை பேயாக மிரட்டும் பிரபு தேவா.! தேவி 2 சிலநிமிட வீடியோ காட்சி.!

பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா,கோவை சரளா ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தேவி 2 , காமெடி கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருந்தார்.

விஜய் இயக்கிய இந்தப் படத்தில் இருந்து தற்போது சில நிமிட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் பேயாக இருந்து பிரபு தேவா, கொவை சரளாவை மிரட்டுகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top