தேவயானிக்கு இவ்வளவு பெரிய மகள்களா? அடேங்கப்பா! வாயடைத்துப் போன ரசிகர்கள்

தேவயானி தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகை என்று கூறலாம், இவர் ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் தொட்டாசினிங்கி.

தேவயானி முன்பொரு காலத்தில் அஜித், விஜய், ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தல அஜித்துடன் நடித்த தொடரும், தளபதி விஜயுடன் நடித்த நினைத்தேன் வந்தாய், பிரண்ட்ஸ் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வரும் தேவயானி தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இவர் கடைசியாக நடித்த தமிழ் திரைப்படம் எழுமின், களவாணி மாப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை பார்த்து ரசிகர்கள் அடேங்கப்பா இவ்வளவு பெரிய  பசங்களா என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

devaiyani2
devaiyani2
devaiyani2
devaiyani2
devaiyani2
devaiyani2

Leave a Comment