Tamil Cinema News | சினிமா செய்திகள்
தேவயானி நடித்து வெற்றி பெற்ற படங்கள்.. அதுவும் எல்லாம் 100 நாட்கள்
முன்னணி நடிகை தேவயானி நடித்து பெரும் வெற்றி பெற்ற படங்கள்
தமிழ் படங்களின் முன்னணி நடிகை தேவயாணி நடித்து பெரும் வெற்றி பெற்ற படங்கள்.
#1. கல்லூரி வாசல்
பவித்ரன் இயக்கத்தில் அஜித் பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் கல்லூரி வாசலிலேயே. படத்தின் இசை வெளியீடு மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் தேவயானி இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காக தேவா இசையமைத்துள்ளார்

kalloori vaasal
#2. காதல் கோட்டை
அகத்தியன் இயக்கத்தில் அஜித் தேவயானி நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

kadhal kottai
#3. சூர்யவம்சம்
விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார, ராதிகா,தேவயானி மற்றும் மணிவண்ணன் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூர்யவம்சம். இப்படம் இவர்களுக்கு நல்ல வரவேற்ப்பை பெற்றுக் கொடுத்தது.

Suryavamsam
#4. மறுமலர்ச்சி
மறுமலர்ச்சி பாரதி இயக்கத்தில் மம்முட்டி தேவயானி நடிப்பில் வெளியான திரைப்படம் மறுமலர்ச்சி. இப்படத்திற்கு எஸ்ஏ ராஜ்குமார் இவர் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது.

marumalarchi
#5. நினைத்தேன் வந்தாய்
செல்வ பாரதியைக் இயக்கத்தில் விஜய், ரம்பா, தேவயானி நடிப்பில் வெளியான இத்திரைப்படம் நினைத்தேன் வந்தாய். என்னவளே என்னவளே எனும் பாடல் இன்று வரை மக்களிடம் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.

Ninaithen Vandhai
#6. நிலவே முகம் காட்டு
களஞ்சியம் இயக்கத்தில் கார்த்தி தேவயானி நிழல்கள் ரவி ஸ்ரீவித்யா சரத் பாபு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

Nilave Mugam Kaattu
#7. பாட்டாளி
K s ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாட்டாளி இப்படத்திற்கு எஸ்ஏ ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.

paattali
#8. வல்லரசு
மகாராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் தேவயானி நடிப்பில் வெளியான திரைப்படம் வல்லரசு. இப்படத்திற்கு விஜயகாந்திற்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இன்று வரை விஜயகாந்தின் வெற்றி படங்களில் இந்த படமும் தேர்ந்தெடுப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

vallarasu
#9. பிரண்ட்ஸ்
சித்திக் இயக்கத்தில் விஜய் சூர்யா தேவயானி ஆகியோர் நடித்து தமிழ் சினிமாவின் வெற்றி நடைபோட்ட திரைப்படம் பிரெண்ட்ஸ். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்.

friends
தெனாலி,ஆனந்தம்,தென்காசி பட்டணம்,காதலுடன்,அழகி ஆகிய படங்கள் தேவயானி சினிமா திரை உலகில் முக்கிய படங்களாக அமைந்தது.
