Connect with us

Cinemapettai

devarmagan

Cinema News | சினிமா செய்திகள்

தேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? ரசிகர்கள் ஷாக்.!

தற்பொழுது சினிமாவில் இருக்கும் சில நடிகர்கள், நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு நடிகையாகவும் நடிகர்களாகவும் வளர்ந்து விட்டார்கள், அப்படி சிறுவயதிலிருந்து நடித்த பலர் சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்கள்.

அந்த லிஸ்டில் நடிகை நீலிமாவும் ஒருவர் இவர் 1986 இல் சென்னையில் பிறந்தவர், கமல் நடித்த தேவர் மகன் படத்தில் 1992இல் நடித்தார் இந்த திரைப்படத்தில் சிவாஜிக்கு பேத்தியாக நடித்திருந்தார்.

Dhendral-neelima-rani

Dhendral-neelima-rani

அதன் பிறகு பிரசாந்தின் விரும்புகிறேன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், சிம்புவின் படத்தில் சிறுமியாகவும் நடித்திருந்தார் அதன்பிறகு ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்ரமணியம், ஆகிய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமானார்,மேலும் நான் மகான் அல்ல படத்தில் சிறந்த துணை நடிகை விருதை தட்டி சென்றார்  தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு தன்னுடன் சீரியலில் நடித்த அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் இவர் கடைசியாக சன் டிவியில் வாணி ராணி என்ற சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhendral-neelima-rani

Dhendral-neelima-rani

Dhendral-neelima-rani

Dhendral-neelima-rani

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top