Tamil Cinema News | சினிமா செய்திகள்
தேவராட்டம்.. இன்று வெளிவரும் கௌதம் கார்த்திக் ஆட்டம்..
ஆட்டம் ஆரம்பம் நவரச நாயகன் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் தேவராட்டம். இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஞானவேல்ராஜா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
முத்தையா இயக்கிய முந்தைய படங்களில் குட்டிப்புலி, கொம்பன் ,மருது போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை தொட்டன. முத்தையா இயக்கிய அனைத்து படங்களும் கிராமம் கதையை சார்ந்தது. இப்படத்தில் கௌதம் கார்த்திக் புதிய பெயர் ஒன்று அறிமுகமாக உள்ளது. கௌதம் கார்த்திக்கின் தந்தை தமிழ் நவரச நாயகன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

Gautham Karthik
கௌதம் கார்த்திக் இப்படத்தில் நவரச இளவரசன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படம் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் முதல் கண்ணோட்டம் இன்று இரவு ஏழு மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Another poster for the film #Devarattam #DevarattamTeaserFromTomorrow @dir_muthaiya @StudioGreen2 @sooriofficial @mohan_manjima @nivaskprasanna @sakthisaracam @Cinemainmygenes @iamrammy_ramesh pic.twitter.com/RKOeeONRgN
— Gautham Karthik (@Gautham_Karthik) October 29, 2018
