Photos | புகைப்படங்கள்
கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் இணைந்து நடிக்கும் தேவராட்டம் திரைப்படத்தின் புகைப்படங்கள்!.
கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தேவராட்டம். இத்திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் ராஜ்கிரண் மற்றும் கோவை சரளா, கலையரசன், ஆனந்தராஜ், சூரி போன்ற பல குணச்சித்திர நடிகர்களும் நடித்துள்ளனர்.
இப்படத்தை மதுரை மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனென்றால் இது முழுக்க முழுக்க மதுரையை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம்.
தற்போது இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#1.Devarattam-தேவராட்டம்

Gautham Karthik
#2.Devarattam-தேவராட்டம்

M. Muthaiah
#3.Devarattam-தேவராட்டம்

Manjima Mohan
#4.Devarattam-தேவராட்டம்

devarattam
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
