Videos | வீடியோக்கள்
கௌதம் கார்த்திக் அதிரடியில் தேவராட்டம் படத்தில் இருந்து சில நிமிட காட்சிகள்.!
கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உழைப்பாளர் தினமான மே-1 ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் தேவராட்டம்.
மதுரை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம், தற்போது இந்த திரைப்படத்தில் இருந்து சில நிமிட வீடியோ காட்சி வெளியிட்டுள்ளார்கள்.
