Connect with us

Cinemapettai

தேவ் (காதல் பாதி ஆக்ஷன் மீதி) ட்ரைலர் வெளியானது .

Videos | வீடியோக்கள்

தேவ் (காதல் பாதி ஆக்ஷன் மீதி) ட்ரைலர் வெளியானது .

தேவ்

ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தியின் 17 வது படம். கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், நிக்கி கல்ராணி, விக்னேஷ், ரேணுகா, வம்சி கிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசை ஹாரிஸ் ஜெயராஜ். எடிட்டிங் ஆண்டனி. படத்தை லக்ஷ்மன் குமார் ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் தயாரித்துள்ளனர்.

படம் வரும் பிப்ரவரி 14 ரிலீசாக உள்ள நிலையில், இதன் ட்ரைலரை இன்று மாலை சூர்யா வெளியிட்டார். இன்றைய ஐ டி இளசுகள் மற்றும் காலேஜ் மாணவர்கள் தான் இப்படக்குழுவின் டார்கெட் என்பது ட்ரைலர் பார்த்த உடனே நமக்கு புரிந்துவிட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top