fbpx
Connect with us

Cinemapettai

ஹாரிஸ் ஜெயராஜின் அக்மார்க் ஸ்டைலில் வெளியானது “டேய் மச்சான் தேவ்” பாடல் லிரிகள் வீடியோ.

Videos | வீடியோக்கள்

ஹாரிஸ் ஜெயராஜின் அக்மார்க் ஸ்டைலில் வெளியானது “டேய் மச்சான் தேவ்” பாடல் லிரிகள் வீடியோ.

தேவ்

ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தியின் 17 வது படம். கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், நிக்கி கல்ராணி, விக்னேஷ், ரேணுகா, வம்சி கிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசை ஹாரிஸ் ஜெயராஜ். எடிட்டிங் ஆண்டனி. படத்தை லக்ஷ்மன் குமார் ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் தயாரித்துள்ளனர்.

dev

dev

இன்றைய ஐ டி இளசுகள் மற்றும் காலேஜ் மாணவர்கள் தான் இப்படக்குழுவின் டார்கெட் என்பது ட்ரைலர் பார்த்த உடனே நமக்கு புரிந்துவிட்டது. பிடிக்காத வாழ்க்கையை துறந்து பிடித்ததை செய்யுங்கள் என்ற போதனையை சொன்னது போன்ற ட்ரைலர் வைரல் ஹிட் ஆனது.

இந்நிலையில் விவேக் எழுதி நரேஷ் ஐயர், வேல்முருகன் தீபிகா, மாளவிகா மனோஜ் பாடியுள்ள டேய் மச்சான் தேவ் பாடல் லிரிகள் வீடியோ வெளியாகி உள்ளது. புரியாத வாசகத்தில் துவங்கி டெம்போ அதிகப்படுத்தி இங்கிலிஷ் தமிழ் என கலக்குகிறது இப்பாடல்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top