நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவர இருக்கும் தேவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாக பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து இப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

பருத்திவீரன் படத்தில்  தன்னை அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார் என்பது அவர் திறமையை வெளிப்படுத்துகிறது.  அடிதடியில் மட்டுமில்லாமல் காதல் காட்சிகள் மிக அற்புதமாக நடிக்கும் ஒரு சிறந்த நடிகர். இவருக்கு பெண் விசிறிகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தீரன் அதிகாரம்’ படத்தின் வெற்றியின் மூலம் ஹாலிவுட் சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்தவர். தேவ் படத்தின் நடிகையாக ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கார்த்திக் வளர்ந்துவரும் தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல் என்றே கூறலாம்.

 

இவர் தந்தை சிவக்குமார் தனது ரசிகர் செல்பி எடுக்கும்போது மொபைலை தட்டி விட்டதாக சர்ச்சைக் உள்ளானதும். அதற்கு அவர் தவறு செய்துவிட்டதாகவும் அந்த ரசிகருக்கு புது மொபைல் போன் வாங்கி கொடுத்தோம் மீண்டும் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார். இதன்மூலம் ஒரு நெகட்டிவான சர்ச்சையை பாசிட்டிவாக மாற்றிக்கொண்டார்.