Connect with us
boomerang-movie

வெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .

Videos | வீடியோக்கள்

வெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .

தேவ்

ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தியின் 17 வது படம். இந்த திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இசை ஹாரிஸ் ஜெயராஜ். எடிட்டிங் ஆண்டனி. படத்தை லக்ஷ்மன் குமார் ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் Reliance entertainment தயாரித்து வருகிறார்கள். பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், நிக்கி கல்ராணி, விக்னேஷ், ரேணுகா, வம்சி கிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

dev

dev

இன்றைய ஐ டி இளசுகள் மற்றும் காலேஜ் மாணவர்கள் தான் இப்படக்குழுவின் டார்கெட் என்பது ட்ரைலர் பார்த்த உடனே நமக்கு புரிந்துவிட்டது. பிடிக்காத வாழ்க்கையை துறந்து பிடித்ததை செய்யுங்கள் என்ற போதனையை சொன்னது போன்ற ட்ரைலர் வைரல் ஹிட் ஆனது.


இந்நிலையில் ஹரிஷின் அசத்தல் இசையில் முதல் சிங்கிள் காலை 9.15 வெளியாகி உள்ளது. தாமரை வரிகளில் ஹரிஷின் ட்ரேட் மார்கில் உள்ளது பாடல்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top