fbpx
Connect with us

Cinemapettai

வெளியானது  ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான “அணங்கே சிணுங்கலாமா” பாடல் வீடியோ .

Videos | வீடியோக்கள்

வெளியானது  ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான “அணங்கே சிணுங்கலாமா” பாடல் வீடியோ .

தேவ்

ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தியின் 17 வது படம். இந்த திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இசை ஹாரிஸ் ஜெயராஜ். எடிட்டிங் ஆண்டனி. படத்தை லக்ஷ்மன் குமார் ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் Reliance entertainment தயாரித்து வருகிறார்கள். பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், நிக்கி கல்ராணி, விக்னேஷ், ரேணுகா, வம்சி கிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தாமரை வரிகளில் ஹரிஷின் ட்ரேட் மார்கில் உள்ள இப்பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top