India | இந்தியா
காதல் ஜோடிக்கு கொரோனா.. அந்த காதலிக்கு 3 காதலன்.. அதில் ஒரு காதலனுக்கு இரண்டு காதலிகள்.. அனைவரும் வசமாக சிக்கினர்
டெல்லியை சேர்ந்த காதலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீசார் இதனை தீவிரமான விசாரணையில் இறங்கி உள்ளனர். இதில் அந்த காதலிக்கு மூன்று காதலன்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் அந்த மூன்று காதலனும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அதில் ஒரு காதலனுக்கு இரண்டு காதலிகள் உள்ளதாம்.
அந்த இரண்டு காதலிகளும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். அந்த இரண்டு காதலின் ஒருவரின் செல்போனில் நிறைய ஆண்கள் அழைப்பை இருப்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் பெற்றுள்ளது.
இந்த செய்தியை கேட்கும் நமக்கு தலை சுற்றுகிறது என்றால் இதனை விசாரணை நடத்தும் போலீசுக்கு நெஞ்சுவலி வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒருவாட்டி இந்த செய்தியை வாசித்து மற்றவரிடம் தெளிவாக கூற முடியாது அந்த அளவிற்கு வழக்கு விசாரணையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருகிறது அவன் பொண்டாட்டிய இவன் வச்சி இருக்கான், இவன் பொண்டாட்டிய அவன் வச்சிருக்கான் ஊராடா இது நாசமா போச்சு.!
இதனால் காதலிப்பவர்கள் சற்று தைரியமாகவும் தன்னம்பிக்கையோடு இருங்கள், லாக் டவுன் முடிவதற்குள் பல சம்பவங்களை பொறுத்திருந்து பார்க்கலாம் போல.
