fbpx
Connect with us

தெய்வமகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு நேர்ந்த சோதனை.!

vani-bhojan

News | செய்திகள்

தெய்வமகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு நேர்ந்த சோதனை.!

சினிமா நடிகைகளை விட அதிக ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர் யார் என்றால் சீரியல் நடிகை தான் ஆம் நடிகைகளை விட தொகுப்பாளினி சீரியல் நடிகை தான் அதிக ரசிகர்களை வைத்துள்ளார்கள்.

deivamagal-sathya

பிரபல தனியார் தொலைக்கட்ச்சியில சத்யா என்ற கேரக்டரில் குடும்பபெண்களால் கொண்டாடப்படும் ஒரு கதாபாத்திரம் எடுத்து நடித்து கொண்டிருப்பவர் நடிகை வாணி போஜன்.

Vani-Bhojan

Vani-Bhojan

இவர் B.A பட்டபடிப்பு படித்துள்ளார் இவர் படித்து முடித்த கையேடு தனக்கு பிடித்த தான் நேசித்த ஏர்ஹோஸ்டஸ் பணியில் சேர்ந்துள்ளார் இவர் முதல் முதலாக வேலைக்கு சேர்ந்த நிறுவனம் கிங் பிஷர் ஆகும், ஒரு கட்டத்தில் இந்த நிறுவனத்தில் வேலை செய்த பாதிக்கும் மேற்பட்டோர் வேலையை இழந்துள்ளார்கள் அதில் வாணி போஜாவும் ஒருவர்.

Vani-Bhojan

இதனால் மிகவும் கவலையில் இருந்தார் வாணி போஜ அவருக்கு வேதனையும் மனகஷ்டத்தையும் கொடுத்துள்ளது இந்த சம்பவம் அதனால் வீட்டிற்குள்ளேய முடங்கி கிடந்தார் , பிறகு விளம்பரங்கள் மாடலிங் என தனது பணியை சிறப்பாக ஆரம்பித்தார் அப்பொழுது ஒரு விளம்பர படபிடிப்பில் இருக்கும் பொழுது தான், தேவமகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, அதுமட்டும் இல்லாமல் இந்த சீரியலில் நடிக்கும் பொழுதுதான் அவர் தமிழையே கற்றுகொண்டாராம்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top