Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோலிவுட்டையே ஓரம் கட்டும் காயத்ரி அண்ணியாரின் ஒரு நாள் சம்பளம்.!
Published on
சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு சமமாக சீரியலில் நடிக்கும் நடிகைக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, சின்னத்திரையில் தெய்வமகள் சீரியலில் காயத்திரி வில்லியாக நடித்தவர் தான் ரேகா இவர் கர்நாடத்தை சேர்ந்தவர் இவர் தற்பொழுது நந்தினி சீரியலில் மந்திரவாதியாக மிரட்டி வருகிறார்.
இவர் சினிமாவிலும் ஒரு சில படத்தில் நடித்துள்ளார், இவரின் தற்பொழுதைய மார்கெட் எகிறி கிடக்கிறது, சினிமா நடிகைகளை விட பல மடங்கு உயர்ந்துள்ளது ஆம் இவரின் தற்பொழுதைய சம்பளம் பற்றி தகவல் கசிந்து வைரலாகி வருகிறது.
இவர் நடிக்கும் ஒரு எப்பிசோட்டிர்க்கு சம்பளமாக 50 ஆயிரம் வாங்குகிறார் என கூறுகிறாகள் தகவல் தெரிந்தவர்கள், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, இது உண்மை என்றல் ரேகா கோலிவுட்டையே மிஞ்சிவிடுவார் என கூறுகிறார்கள்.
