Tamil Cinema News | சினிமா செய்திகள்
தெய்வமகள் காயத்ரி கொலை : அண்ணியாருக்காக மனம் உருகிய நெட்டிசன்கள்
சென்னை : சன் டிவியில் நேற்று ஒளிப்பரப்பான தெய்வ மகள் சீரியலில் தனது அண்ணி காயத்திரியை பிரகாஷ் கொலை செய்து விட்டார். அதற்கு நெட்டிசன் கள் டுவிட்டரில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி பதிவுகளை விட்டு வருகின்றனர்.
சன் டிவியில் தெய்வமகள் சிரியல் கடந்த நான் கு ஆண்டுகளாக ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றது. இந்த சிரியலில் காயத்திரி கொழுந்தன் பிரகாஷையும் , பிரகாஷின் அண்ணனையும் கொல்ல வந்தார். ஆனால் அதற்கு முன்பாக கயாத்ரியை கொழுந்தன் பிரகாஷ் குத்தி கொலை செய்து போன்ற காட்சி இன்று ஒளிப்பரப்பானது.
இந்தநிலையில் காயத்திரி இறந்து விட்டாரா இல்லையா என்ற முழுமையான காட்சி அடுத்த எபிசோடில் தெரிய வரும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தெய்வமகள் காயத்ரி ரசிகர்கள் காயத்திரி சீரியலில் கொல்லப்பட்டது தொடர்பாக டுவிட்டர் மனம் உருகி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Aiyoo #gayathiri ya
konnutanungaley ??#deivamagal ? pic.twitter.com/wqT4VhBHVa— நவீன்™❤ (@Iamnaveennk) May 13, 2017
என்ன… இரும்புப் பெண்மணி அண்ணியார் கொல்லப்பட்டாரா… #RIP #DeivaMagal pic.twitter.com/1clcMsoien
— Trollywood (@TrollywoodOffl) May 13, 2017
Omg !! Prakash killed Gayathri !! ??? #Deivamagal ???
— Meenakshi ?? (@Meenakshibala03) May 13, 2017
அண்ணியார் வில் பி பேக்.. ட்விஸ்ட்டு வைப்பாய்ங்க
— ஜித்து ஜீ (@TheBhaiOfficial) May 13, 2017
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
