fbpx
Connect with us

Cinemapettai

டிவிட்டரில் நீ கேரளாவுக்கு காசு கொடுக்கலையா என கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த காஜல்.!

News | செய்திகள்

டிவிட்டரில் நீ கேரளாவுக்கு காசு கொடுக்கலையா என கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த காஜல்.!

கேரளா மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது பல இடங்களில் வெள்ள பெருக்கும் நிலச்சரிவும், வீடுகள் இடிந்தும் பல உயிரிழப்புகள் ஏற்ப்பட்டுள்ளது, மேலும் உணவு,உடை பேருந்து வசதி இல்லாமல் தவித்து வருகிறார்கள், இந்த கோர சம்பவம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வாக கருதபடுகிறது.

இந்த நிலையில் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் அந்த சூழ்நிலையை சமாளிக்க பல மக்கள் பிரபலங்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள், இந்த நிலையில் கமல், விஜய்சேதுபதி,தனுஷ், சித்தார்த், சூர்யா,கார்த்திக் என பலர் உதவி செய்து வருகிறார்கள் மேலும் நயன்தாராவும் 10 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இந்த நிலையில் அந்த வெள்ள பெருக்கை சுட்டி காட்டி வருத்தப்பட்டடுள்ளார் காஜல் இதில் ரசிகர் ஒருவர் நீ கேரளாவுக்கு காசு கொடுக்கலையா என கேட்டுள்ளார் அதற்க்கு பதில் அளித்த காஜல் நான் காசுலாம் கொடுத்துட்டான் அதை உன்னிடம் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை என பதிலடி கொடுத்துள்ளார் இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top