Connect with us

Cinemapettai

புயலுக்கு நடுவே ஐட்டம் டான்ஸ் போட்ட நடிகை.. ரணகளத்திலும் கிளுகிளுப்பான வீடியோ, வலுக்கும் கண்டனங்கள்!

deepika-singh

Videos | வீடியோக்கள்

புயலுக்கு நடுவே ஐட்டம் டான்ஸ் போட்ட நடிகை.. ரணகளத்திலும் கிளுகிளுப்பான வீடியோ, வலுக்கும் கண்டனங்கள்!

டவ் தே புயல் தீவிரமாக மாறி பல மாநிலங்களில் கடற்கரை ஓரங்களில் சேதங்களை ஏற்படுத்தியது. 6 ஆயிரத்துக்கும் மேல் உள்ள கிராம மக்களை இந்த புயல் புரட்டி போட்டது. இவ்வளவு ரணகளத்திலும் புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட தீபிகா சிங்கிற்கு சமூக வலைத்தளங்களில் பெரும் கண்டனம் ஏற்பட்டு வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top