Connect with us
Cinemapettai

Cinemapettai

இது போல உடை அணிந்து பொது இடத்திற்கு வர இந்த ஜோடியால் மட்டுமே முடியும்

Photos | புகைப்படங்கள்

இது போல உடை அணிந்து பொது இடத்திற்கு வர இந்த ஜோடியால் மட்டுமே முடியும்

தீப் வீர் : பாலிவுட்டில் ஹாட் காதல் ஜோடி இவர்கள். ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே, பல மாதங்களாகவே லிவிங் டுகெதர் முறையில் தான் வாழ்ந்து வந்தனர். பின்னர் திருமணம்; தங்கள் சினிமா பயணம் என பிஸி ஆசாமிகள் இருவரும்.

இந்நிலையில் இந்த ஜோடிகளின் இந்த போட்டோவை நம் நெட்டிசன்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். கிண்டலும் செய்ய முடியல, சூப்பர் எனவும் பாராட்ட வழி இல்லை. என்னமோ நடத்துங்க நீங்க ..

deepika ranveer singh

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top