fbpx
Connect with us

Cinemapettai

கருப்பு வெள்ளை வண்ணத்து பூச்சியாக மாறிய தீபிகா படுகோண்..! வைரலாகும் புகைப்படங்கள்

News | செய்திகள்

கருப்பு வெள்ளை வண்ணத்து பூச்சியாக மாறிய தீபிகா படுகோண்..! வைரலாகும் புகைப்படங்கள்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோண். இவர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர் ஆனால் தமிழ் இன்னும் ஒரு படம் கூட நடிக்கவில்லை.

சமீபத்தில் இவர் முக்கியமான 2019 ஆம் ஆண்டுக்கான Cannes ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பியூட்டிஃபுல், நைஸ் ,சூப்பர் பேபி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

deepika

deepika

deepika

deepika

deepika

deepika

deepika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top