Connect with us

Cinemapettai

கொசு வலை போல் உடை அணிந்த தீபிகா படுகோன்..! வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்

Cinema News | சினிமா செய்திகள்

கொசு வலை போல் உடை அணிந்த தீபிகா படுகோன்..! வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவருக்கு சமீபத்தில் ரன்வீர் சிங்குடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணம் நடந்து முடிந்தாலும் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பல விருது விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட இவர் ஒரு விருது விழாவிற்கு வித்தியாசமான உடையணிந்து வந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார்.

தற்போது மிக மெல்லிய உடையில் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

deepika padukone

deepika padukone

deepika padukone

deepika padukone

deepika padukone

deepika padukone

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top