Connect with us

Cinemapettai

கருப்பு நிற உடையில் கண் சிமிட்டாமல் பார்க்க வைத்த தீபிகா படுகோனே..! செம்ம ஸ்டைல் புகைப்படம்

Cinema News | சினிமா செய்திகள்

கருப்பு நிற உடையில் கண் சிமிட்டாமல் பார்க்க வைத்த தீபிகா படுகோனே..! செம்ம ஸ்டைல் புகைப்படம்

ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவருக்கு ரன்வீர் சிங்குடன் சமீபத்தில்தான் திருமணம் நடந்துமுடிந்தது. ஆனால் இவர் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்தியில் பல படங்களில் நடித்த இவர் தமிழில் எந்த ஒரு நடிகருடன் ஜோடியாக இன்னும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திரை உலகில் நடக்கும் எல்லாம் விருது விழாக்களிலும் இவர் கலந்து கொள்வார்.

சமீபத்தில் கூட இவர் ஒரு விருது விழாவிற்கு சென்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே வைரல் ஆனது. இவர் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் மஞ்சள் நிற கண்ணாடி அணிந்து கருப்பு நிற உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

deepika padukone

deepika padukone

deepika padukone

deepika padukone

deepika padukone

deepika padukone

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top