Photos | புகைப்படங்கள்
மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த தீபிகா படுகோன்.! வைரலாகும் புகைப்படம்.!
Published on
நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகியுள்ளன மேலும் இன்னும் பல படங்கள் ரிலிஸிக்கு வெயிடிங்.
இவர் பாலிவுட் மட்டும் இல்லாமல் ஹாலிவுட் படத்திலும் அடிஎடுத்து வைத்துவிட்டார் ஆம் XXX படத்தின் நான்காம் பாகத்தில் நடிக்க இருக்கிறார் அதுமட்டும் இல்லாமல் இன்னும் சில ஹாலிவுட் படத்தில் கமிட் ஆகியுள்ளார் என கூறபடுகிறது.
இந்த நிலையில் தீபிகா சமீபத்தில் ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார் அதில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது.
