fbpx
Connect with us

Cinemapettai

மனதை பதற வைத்த சம்பவம் திரைப்படமாகிறது.. ஆளே தெரியாமல் மாறிப்போன பிரபல நடிகை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மனதை பதற வைத்த சம்பவம் திரைப்படமாகிறது.. ஆளே தெரியாமல் மாறிப்போன பிரபல நடிகை

பாலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன், ரன்வீர் சிங்யை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

திருமணம் நடந்து முடிந்தாலும் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவரது நடிப்பில் புது படம் உருவாகி வரும் நிலையில் அந்த படத்தை பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

லக்ஷமி அகர்வால் என்பவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் தீபிகா நடிப்பதாகவும். அவர் ஒரு நபரால் ஆசிட் விசபட்டு பாதிக்கப்பட்ட பெண் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த பெண்ணின் வாழ்க்கையை தான் தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பட பிடிப்பு தொடங்கியது மற்றும் அடுத்த வருடம் ஜனவரி 10 ,2020 வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளனர். இதை பற்றிய லுக் போஸ்டர் சமுக வளையதளங்களில் பிரபலமாகி வருகிறது.

#Chappak : Deepika padukone – தீபிக படுகோனே

deepika padukone

deepika padukone

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top